சும்மாவே ஆயிரத்தி எட்டு பிழையோடு தமிழில் எழுதுவேன். இதுலே இங்லிஷ்லெ டைப் பண்ணி அது தமிழில் வந்தா கேக்கவா வேணும். எப்படியோ தமிழில எழுத வாய்ப்பு கிடைச்சிருக்கு, அதுவரைக்கும் சந்தோசம். ஹய்யா!! தமிழில கவிதை எழுத கண்ட ரைமிங் டிக்சினரி தேட வேண்டியது இல்ல. தமிழில எழுதி என்னை ஊக்குவித்த அனுவுக்கும், துர்காதேவிக்கும் நன்றி.